விமலோ சர்மோ பதன் இந்தியோவின் ஒரு பெரிய குடும்ெத்தில் 1925ம் வருடம் ெிறந்தோர். அவருளடய தந்ளத ஒரு ெள்ைிக்கூட ஆசிரியர். அவள் ஒரு சுறுசுறுப்ெோன குழந்ளத. ஒரு ளமல் தூரத்தில் இருந்த ெள்ைிக்கூடத்திற்கு ஒவ்பவோரு நோளும் நோன்கு தடளவ நடந்து பசல்வது, ெலவித விளையோட்டுக்கைில் ெங்நகற்ெது, மரங்கள் ஏறுவது மற்றும் ளசக்கிள் ஓட்டுவது அவருக்கு மிகவும் ெிரியமோனளவ. ெள்ைிக்கூட ெடிப்பு முடிந்தவுடன் கல்யோணம் பசய்து பகோண்டு 1945ல் இடம் பெயர்ந்து தில்லியில் முதன் முதலோக தனக்கோன வடுீ ஒன்றில் வோழ்க்ளகளய துவங்கினோர். இரண்டு குழந்ளதகளைப் பெற்பறடுத்தோர். அவருளடய கணவரின் நவளலயில் அடிக்கடி இட மோற்றங்களை சந்திக்க நநரிட்டது. இதனோல் வடுீ , ெள்ைிக்கூடம் மற்றும் நண்ெர்கள் என சூழ்னிளலயில் மோற்றங்கள் வந்து பகோண்நட இருந்தன. இந்த ஒரு அபசௌகரியத்ளதத் தவிர மற்றெடி அவர் வோழ்க்ளக சீரோக நெோய்க்பகோண்டிருந்தது.
1976ல், விமலோ சர்மோவின் 50 வது வயதில் அவருக்கு மோர்ெக புற்று நநோய் இருப்ெதோக கண்டுெிடிக்கப்ெட்டது; கட்டிளய அகற்றுவதற்கோக நமஸ்படக்டமி பசய்து பகோண்டோர். வோழ்க்ளக சோதோரண நிளலக்கு திரும்ெியது; புற்று நநோய் மறக்கப்ெட்டது. ஆனோல் அளத அப்ெடி ஒதுக்கிவிட அந்த நநோய் அனுமதிக்கவில்ளல. 20 வருடங்கள் கழித்து அவர் கோலில் கடுளமயோன வலி நதோன்றியது. புற்று நநோய் அவளர விட்டு அகலோமல் அவருளடய எ லு ம் பு க ளு க் கு ள் ஊ டு ரு வ ி ப் ெ ர வ ி இ ரு ந் த து . அ வ ர் கீ ந ம ோ ப த ர ெ ி ம ற் று ம் கதிர்வச்ீசு நெோன்ற சிகிச்ளசகளைச் பசய்து பகோண்டு, அதனோல் வரும் ெசியின்ளம, நசோர்வு நெோன்ற ெக்க விளைவுகைோல் அவதிப்ெட்டோர். ஆனோலும் ஒரு மோத சிகித்ளசக்குப்ெிறகு தன் அன்றோட நடவடிக்ளககளுக்கு திரும்ெினோர்.
1966 க்குப் ெிறகு, அந்தப் புற்று நநோய் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முளற, ‘ நோன் இன்னும் உன்ளன விட்டு விடவில்ளல’ என்று கட்டிகைோல் ெோதிக்கப்ெட்ட எலும்புகள் நிளனவுெடுத்திக்பகோண்நட இருந்தது. ஒவ்பவோரு முளறயும் அவர் கதிர் வச்ீ சு சிகித்ளசளய ஒரு மோதம் எடுத்துக் பகோள்வோர். அதிருஷ்டவசமோக, சில வோரங்களுக்குப் ெிறகு வலி குளறந்து நின்றுவிடும். சில வருடங்களுக்குப் ெிறகு அவருளடய முதுபகலும்ெின் இரண்டு சில்லுகள் கோலப்நெோக்கில் நநரும் சிளதவுகைினோல்-நமடோஸ்நடசஸினோல் (Metastasis) -- பநோறுங்கிவிட்டன; ஆனோலும் அவர் நிமிர்ந்நத நடந்தோர். ஒவ்பவோரு கதிர் வச்ீ சு சிகித்ளசக்குப் ெிறகும் தன் அன்றோட நவளலகளுக்குத் திரும்ெிவிடுவோர். பசன்ளனயின் அளடயோர் புற்று நநோய் மருத்துவமளன, அவளர புற்று நநோயிலிருந்து மீண்டு நண்ீ ட நோட்கள் வோழ்ெவர்கைில் ஒருவரோகக் கருதி அவர் மற்ற புற்று நநோயைிகளை சந்தித்து ஊக்கமைிக்க ஏற்ெோடுகள் பசய்தது.
விநனோத் வி சர்மோ
அவர் தன் கணவருடன் தங்கியிருந்த பசன்ளன வட்ீ ளட, 1998ல் கணவர் இறக்கும் வளர நிர்வகித்துக் பகோண்டிருந்தோர். அதன் ெிறகு தன்னுளடய மகன் மருமகளுடன் அவர்கள் வட்ீ டில் வசிக்கலோனோர். அவருக்கு, சளமயல், நதோட்ட நவளல, ெின்னல் நவளல, அலங்கோர ெின்னல், ளதப்ெது, ெடிப்ெது மற்றும் ெோட்டு முதலிய ெலவித பெோழுது நெோக்குகைில் ஆர்வம் உண்டு. அவர் எப்பெோழுதும் – சுவற்ளற அலங்கரிக்க பமல்லிய அலங்கோரப் ெோய்கள், நமளச விரிப்பு என – ஏதோவது ளகநவளல பசய்வதில் கோலம் கழித்துக் பகோண்டிருப்ெோர். அவருக்கு மிகவும் ெிடித்தது ெயணம் பசய்வது; தனியோகநவ UK ல் இருந்த தன் மகள் வட்ீ டிற்நகோ அல்லது US ல் வசித்த தன் சநகோதரியின் இருப்ெிடத்திற்நகோ நெோக அவர் ஒரு நெோதும் தயங்கியதில்ளல. தன் குடும்ெத்நதோடு ெஹோமோஸிற்கு கடல் வழிப் ெயணம் பசன்று அங்கு ஊஞ்சலில் (Hammock) ஆடவும் சளைக்கவில்ளல. மளலப் ெிரநதசங்கைில் நளட ெழகவும் அங்கு இருக்கும் பூக்களையும் பசடிகளையும் ரசிப்ெதற்கும் மிகவும் ெிடிக்கும்.
சமகோல நிகழ்வுகள் மற்றும் பசய்திகைில் நல்ல அறிவு பெற்றிருந்த அவர் அரசியல், மட்ளடப்ெந்து, திளரப்ெடங்கள், சின்னத்திளர பதோடர்கள் என எந்த
துளறளயப் ெற்றிய விவோதமோனோலும் தோமும்
அெிப்ெிரோயத்ளதத் தயங்கோமல் கூறுவோர். புது
கணினிகள் எதுவோனோலும் ெிரச்சிளன ஏதும் இல்ளல. தன்னுளடய 70 வயதுகைில் விமலோ சர்மோ கணினிளயக் ளகயோைக் கற்று தோநம மின்னஞ்சல்களை அனுப்புவதில் நதர்ச்சி பெற்றோர். சுபடோகு – அது அவருளடய தினசரி பெோழுது நெோக்கு அம்சங்கைில் ஒன்று. அவளரச் சந்தித்தவர்கள் எவருநம அவருக்கு புற்று நநோய் இருப்ெளத ஊகித்ததில்ளல என்ெதில் வியப்பென்ன?
ஆனோல் வோழ்க்ளகயின் நல்ல நோட்களுக்கும் ஒரு முடிவு வரத்தோன் பசய்தது. 32 வருடங்கள் புற்று நநோயுடனோன தன் நெோரோட்டத்ளத நடத்தியிருந்தோர். அவர் 2007, டிஸம்ெரில் அவருளடய கோல்கைில் நீர் நகோர்த்துக் பகோண்டது. ெரிநசோதளனகைில் புற்று நநோய் அவருளடய கணயத்திற்கும் ெற்ெல கட்டிகளுடன் ெரவி இருந்தது பதரிய வந்தது. அவருக்கு அப்நெோது 52 வயது. ெயோப்ஸி ஸ்நகன் நெோன்ற ெரிநசோதளனகள் பமன்ளமயோன கணயத்தின் திசுக்களைத் தோக்கியிருக்கும் புற்று நநோயின் தீவிரத்ளத குளறப்ெதற்கு ெதில் அவருளடய வலிளயயும் உடலோல் ெடும் துன்ெங்களையும் தோன் அதிகரிக்கும்.
ெங்களூர் நெப்டிஸ்ட் மருத்துவமளனயுடன் ஆநலோசளனகள் நடத்திய ெிறகு அந்த மருத்துவமளனயின் நெல்லிநயடிவ் – நஹோம் நகர் டீம் (Palliative and Home Care - வலிக்கு ஆறுதலும் நநோயோைிளய வட்ீ டிநலநய ளவத்துக் கவனித்துக் பகோள்ளும் குழு) அவளர நநோயோைியோகப் ெதிவு பசய்து பகோண்டது. அந்தக் குழு நதர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பசவிலிகளுடன் வோரம் ஒரு முளற வட்ீ டிற்கு வந்து நநோயோைியின் வலிளயயும் அபசௌகர்யங்களையும் குளறப்ெதற்கோன ெரிந்துளரகளையும் சிகிச்ளசகளையும் அைித்தது. குழுவின் அங்கத்தினர்கள் நநோய்களைப் ெற்றி நன்கு அறிந்தவர்கைோக இருந்தநதோடு
கலந்து பகோண்டு தன் வித பதோழிற் கல்வி,
மனித நநயம் மிக்கவர்கைோகவும் இருந்தோர்கள். அவர்களுளடய உதவியோல் விமலோ சர்மோ ெிப்ரவரி 2008 ல் வட்ீ டிநலநய தன் உற்றமும் சுற்றமும் சூழ்ந்திருக்க இயற்ளக எய்த முடிந்தது.
புற்று நநோய் இருப்ெதற்கோன கண்டுெிடிப்புடன் ஒருவருளடய வோழ்நோட்கள் முடிந்து விட்டபதனக் கருதத் நதளவயில்ளல. நம்ெிக்ளகயுடன் வோழ்க்ளகளய எதிர்பகோள்ளும் ெோர்ளவயும் வோழ்வதற்கோன உற்சோகமும் இருந்தோல், ஒருவரோல் தோம் விரும்பும் எளதயும் சோதிக்க முடியும். புற்று நநோய் தன்ளனத் தோக்கிய ெின்னரும் முப்ெது வருடங்கள் வோழ்க்ளகளய முழுளமயோக விமலோ சர்மோ வோழவில்ளலயோ?
(விநனோத் சர்மோ, விமலோ சர்மோவின் மகன்; ளஹதரோெதிலுள்ை இண்டியன் ஸ்கூல் ஆப் ெிஸிபனஸ் ல் ெணியோற்றுகிறோர்.)
விநனோத் வி சர்மோ
This is your Testimonial quote. Use this space to share reviews about your store, your products and the shopping experience at your store. Get your site visitors excited to jump into action!
Avery Smith
This is your Testimonial quote. Use this space to share reviews about your store, your products and the shopping experience at your store. Get your site visitors excited to jump into action!